தமிழ் இந்துசமயம்
வருக! வருக! என தமிழ் இந்துசமயம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழ் சமய குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.
முகநூலில் நாங்கள்
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் 09/11/17, 07:58 pm

» அரட்டை அடிக்கலாம் வாங்க.!
by கே இனியவன் 09/11/17, 07:30 pm

» வாங்க பழகலாம்
by கே இனியவன் 21/02/17, 11:25 pm

» திருமூலர் வரலாறு
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» சிவஞான போதம் - (624 எழுத்துக்களில் ஒரு நூல்)
by கே இனியவன் 14/12/16, 02:33 pm

» தியானம் ஒரு அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்
by கே இனியவன் 14/12/16, 02:32 pm

» விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» இந்து சமயத்தின் நுழைவாயில்
by கே இனியவன் 14/12/16, 02:31 pm

» கே இனியவனின் அறிமுகம்
by கே இனியவன் 14/12/16, 12:47 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் 04/12/14, 09:27 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே இனியவன் 06/11/14, 08:59 am

» சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III
by கே இனியவன் 30/10/14, 03:45 pm

» தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
by கே இனியவன் 22/10/14, 11:21 am

» யோகாசனம் ஒரு அறிமுகம்!
by கே இனியவன் 09/10/14, 10:51 pm

» எது தியானம்?
by கே இனியவன் 09/10/14, 10:50 pm

» நான் கண்ட இறைவன் ....!!!
by கே இனியவன் 09/10/14, 10:47 pm

» கே இனியவன் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கே இனியவன் 12/09/14, 10:20 am

» இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
by கே இனியவன் 06/09/14, 08:21 pm

» இந்து சமயத்தின் மேன்மைகள்
by கே இனியவன் 06/09/14, 08:19 pm

» ஆன்மிகக் கதை
by கே இனியவன் 04/09/14, 10:49 am

» கவியருவி ம.ரமேஷ் - அறிமுகம்
by கவியருவி ம. ரமேஷ் 31/08/14, 09:37 am

» வாசலில் கோலம்போடுவது ஏன் ?
by கே இனியவன் 30/08/14, 02:30 pm

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by கே இனியவன் 30/08/14, 02:29 pm

» சிவபெருமானின் ஐந்து வடிவங்கள்!
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்-சோழபுரம் (கும்பகோணம்)
by கே இனியவன் 30/08/14, 02:28 pm

» ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம்
by கே இனியவன் 30/08/14, 02:27 pm

» சில ஆன்மீக வலைதளங்கள்
by கே இனியவன் 30/08/14, 02:26 pm

» கடவுள் நமக்குத் தேவையா?
by கே இனியவன் 30/08/14, 02:25 pm

» ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?
by கே இனியவன் 30/08/14, 02:24 pm

» The Violent Truth Behind The Sufi Mask
by Admin 29/08/14, 01:51 pm

» Chidambaram Kovil
by Admin 29/08/14, 12:22 pm

» அற்புதமான , சுவாரஸ்யமான - ஆன்மீக தமிழ் புத்தகங்கள் , கட்டுரைகள் (With Download Option)
by Admin 29/08/14, 12:04 pm

» சதுரகிரி மலை பயணம் -பாகம் -1
by Admin 29/08/14, 11:49 am

» அருளின் உயர்ந்த வடிவம் மவுனம் - ரமணர்
by Admin 29/08/14, 11:45 am

» நவகிரக ஸ்லோகம் - வீடியோ + எழுத்துருவில்
by Admin 29/08/14, 10:32 am

» குல தெய்வம்!
by Admin 29/08/14, 09:33 am

» குருகுலம் -தெரிந்துக்கொள்வோம்!
by Admin 29/08/14, 09:30 am

» இறைவன் சோதனையா..
by Admin 29/08/14, 09:11 am

» மலர்களின் நிலை!!
by Admin 29/08/14, 09:02 am

» அறிமுகம் -ராகவா
by ராகவா 21/08/14, 03:43 am


இந்து சமயத்தின் மேன்மைகள்

Go down

இந்து சமயத்தின் மேன்மைகள்

Post by Admin on 29/08/14, 09:17 am

தமிழை மூச்சாய்க் கொண்டோர்க்கும், தமிழை உண்டு வாழ்வோர்க்கும், தமிழைப் படித்து வளர்வோர்க்கும், தமிழெழுதி பழகுவோர்க்கும் தமிழ்க் கரங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய உயர்களம் நம் இந்து சமயம்!

•   உலகத் தமிழர் ஒன்றாய் உலவ அன்பும் நட்பும் கண்ணெனக் கொண்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கொட்டிடும் தேனாய் இனித்திடும் தமிழை; பருகிட, சுவைத்திட பகிர்ந்திடும் தளம் நம் இந்து சமயம்!

•   உங்கள் ஆக்கம் உங்கள் ஏக்கம் உயர்ந்த தமிழில் உருவம் கொடுத்து உறவுகள் தம்மில் பகிர்ந்திட வகை செய்யும் நம் இந்து சமயம்!

•   ஒவ்வோர் உறவின் விரல்கள் பதிக்கும் ஓங்கிய கருத்தை சிந்தையில் சேர்த்து மகிழ்ந்திடச் செய்வது நம் இந்து சமயம்!

•   பேச்சுத்தமிழ், பழகுதமிழ் , சங்கத் தமிழ், சமகாலத் தமிழ், இலக்கியத் தமிழ்,   இயல்புத்தமிழ் என எல்லாவி(த்தை)தத் தமிழையும் சேர்த்து வைக்கும் சிறந்த பெட்டகம் நம் இந்து சமயம்!

•   செய்திகள், சித்திரங்கள், மருத்துவம், விஞ்ஞானம்,விளையாட்டு,ஆன்மிகம்    அந்தரங்கம், திருக்குறள், இராசி பலன், வேலைவாய்ப்பு, வர்த்தகம்,  கவிதை ,   கட்டுரை, காவியம், காணொளி... இன்னும் இன்னும் எத்தனையோ... தேடும் பொருள் அத்தனையும் கிடைக்கும் இடம் நம் இந்து சமயம்!



வாரும் வந்து எம்மோடு இணையும்!
உறவுகளே.... நீங்களே எம் வரவுகள்...!

•   இந்து சமயத்தில் இணைந்து மகிழுங்கள்! மனதிலிருப்பதை பதியுங்கள்....!

•   சங்கத் தமிழ் வளர்த்தது மதுரை. சமகாலத் தமிழ் வளர்ப்பது நம் இந்து சமயம்!

                                இதுவே இந்து சமயத்தின் மேன்மை!!!



இப்படிக்கு நிறுவனர்
ராகவன்
avatar
Admin
நிர்வாகி
நிர்வாகி

Posts : 46
Join date : 20/08/2014

http://tamilhindu.lifeme.net

Back to top Go down

Re: இந்து சமயத்தின் மேன்மைகள்

Post by கே இனியவன் on 06/09/14, 08:19 pm

பிரபஞ்சமே இறைவன்
avatar
கே இனியவன்
கவிஞர்
கவிஞர்

Posts : 271
Join date : 29/08/2014
Age : 52
Location : இலங்கை - யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum